ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்பதில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ஆளுநர் மாளிகையில் திமுக செயல் தலைவரும்,எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
. ஸ்டாலினுடன்,மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, துரைமுருகன், இளங்கோவன், ,ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டனர்.