முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் -ஐ சென்னையில் உள்ள ராஜ்பவனில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

தமிழகத்தில் நடைபெறும் வருமானவரித்துறையினரின் சோதனை குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவே இந்த சந்திப்பு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.