தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிக்கபடும் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

தமிழக அரசு பணிகளில் தற்போது 30 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போது அரசு பணிளில் பெண்களுக்கான இடஒதுக்கிடு 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்த சட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்..
அதேபோல் தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடம் கண்டிபாக இடம்பெறும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் கனமழை 3 நாட்களுக்கு நீடிக்கும்: நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்பு..

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு..

Recent Posts