தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..

அடுத்து வரும் 5 தினங்களில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி முதல் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை ..

ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன் மறைவு….

Recent Posts