தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் iPhone 13 Mini யில் தங்கள் சமூகங்களின் அதிர்வை படம்பிடித்தனர்.
தற்போது அந்த படைப்புகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி டிம் குக் பெருமிதம்
https://chennaiphotobiennale.foundation/prism/a-land-of-stories