முக்கிய செய்திகள்

தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்…

தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டின் ஓய்வு பெற்றதையடுத்து புதிய செயலாளர் நியமிக்கிப்பட்டுள்ளார்.