தமிழகம் முழுவதும் LED தெரு விளக்கு அமைப்பதில் ரூ1811 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தகவல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக உள்ளாட்சி துறை மூலம் இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் LED தெரு விளக்கு அமைப்பதில் ரூ1811 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது
தமிழகத்தில் கரோனா காலத்தை பயன் படுத்தி ஆளும் அமைச்ர்கள் முதல் அதிகாரிகள் வரை ஊழலில் திளைத்து வருகின்றனர்.