முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்பு…

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்பு

வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி பதவியேற்றார்

தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றார்

மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவியேற்றார்

ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு பதவியேற்றார்

தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்

காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் பதவியேற்றார்

தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்

அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜெகத்ரட்சகன் பதவியேற்றார்

கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் பதவியேற்றார்

தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில்குமார் பதவியேற்றார்

திருவண்ணாமலை தொகுதி எம்.பி. சி.என்.அண்ணாதுரை பதவியேற்றார்

ஆரணி தொகுதி எம்.பி. விஷ்ணுபிரசாத் பதவியேற்றார்

விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் பதவியேற்றார்

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கவுதம சிகாமணி  பதவியேற்றார்

சேலம் தொகுதி எம்.பி. பார்த்திபன் பதவியேற்றார்

நாமக்கல் தொகுதி எம்.பி. சின்ராஜ் பதவியேற்றார்

ஈரோடு தொகுதி எம்.பி. கணேச மூர்த்தி பதவியேற்றுக் கொண்டார்

திருப்பூர் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் சுப்புராயன்

நீலகிரி தொகுதி எம்.பி.யாக தேர்வான ஆ.ராசா பதவியேற்பு

கோவை தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பி.ஆர்.நடராஜன்

பொள்ளாச்சி தொகுதி எம்.பி.யாக கே.சண்முக சுந்தரம் பதவியேற்றார்

திண்டுக்கல் எம்.பி.யாக பதவியேற்றார் திமுகவின் வேலுசாமி

கரூர் தொகுதியின் எம்.பி.யாக ஜோதிமணி பதவியேற்பு