முக்கிய செய்திகள்

தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கு: சென்னை கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆஜர்


தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்சார்பில் முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் சென்னை கோர்ட்டில் ஆஜரானார். இந்நிலையில் வழக்கின் விசாரணையை  ஜூன் 28 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி  வைத்தனர்.