முக்கிய செய்திகள்

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர்…

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் கல்லூரிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இனி முதல் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கல்லூரி என கூறப்படும். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இதனை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.