
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேந்ததெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக தற்போது உள்ள சிவதாஸ் மீனா புதிய தலைமை செயலாளராக பதவியேற்பார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு சற்று நேரத்தில் வெளியிடவுள்ளது.