
தமிழகத்தின் புதிய சட்டம், ஒழுங்கு 30-வது டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்றார். டிஜிபி திரிபாதி பதவி ஓய்வு பெற்றதையடுத்து இன்று புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.