தமிழகத்தின் புதிய ஆளுநராகிறார் ரவிசங்கர் பிரசாத்?..

தமிழகத்தின் புதிய ஆளுநரா முன்னாள் மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது டெல்லியில் பிரதமர், மத்தியமைச்சர்கள், குடியரசுத் தலைவர் உள்பட பலரை சந்தித்து வரும் நிலையில் ஒன்றிய அமைச்சரவையிலிருந்து விலகிய சட்டம், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’.. அதுதான் என் ஆசை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்..

நீட் தேர்வு இல்லையென்றாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தேவை: காரைக்குடியில் கார்த்திசிதம்பரம் பேட்டி..

Recent Posts