முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் வரும் 2நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

நீலகிரிமாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ மழை பெய்துள்ளது. நிலகிரி,கோவை மாவட்டங்களின் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.