தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.