வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சையில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் இன்றும் முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.