முக்கிய செய்திகள்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..


அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இலேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.