அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ’பட்ஜெட்டில் அறிவித்த நிதி ஒதுக்கப்படும்போதுதான் எதுவும் சொல்ல முடியும். அண்ணாவின் வழியில் இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத்தான் தமிழகம் கடைபிடிக்கிறது. சசிகலா குடும்பத்தை பொறுத்தவரை முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்’ என்றார்.
