முக்கிய செய்திகள்

தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணி ..

தமிழக காவல்துறையில் கை ரேகை பிரிவில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள் -202
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.9.2018.
மேலும் விபரங்களுக்கு http://www.tnusrbonline.org/

file:///C:/Users/user/Downloads/SI_Fingerprint_Notification.pdf