முக்கிய செய்திகள்

தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும் : ஆடிட்டர் குருமூர்த்தி..


தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி செய்தியாளர் -களுக்கு பேட்டி அளித்தார். ரஜினி, கமலிடம் அரசியல் பற்றி பேசுவேன்; ஆனால் அவர்களுக்கு நாள் ஆலோசகர் இல்லை என்று தெரிவித்தார்.