
வங்க கடலின் தென் கிழக்குப் பகுதியில் நவம்பர்-9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம்,புதுவையில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாகக வெசன்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வழுவடைய வாய்ப்புள்ளதாகவும் இதனால் 9-ம் தேதி முதல் சென்னை முதல் குமரி வரையுள்ள 14 கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழைக்கு பெய்யும் என கணித்துள்ளது வானிலை மையம்.