தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூரில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. .
