தமிழகத்தில் கரோனா தொற்றால் விதிக்கப்பட்ட பொது ஊரடங்கு சில தளர்வுகளுடன் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி
வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க அனுமதி.
👉டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி
👉சமுதாய,அரசியல், பொழுதுபோக்கு,மத சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி
👉நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி
👉 இ-பதிவு முறை தொடர்ந்து செயல்
மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம்
(ஆந்திரா,கேரளா ,புதுச்சேரி தவிர)
👉நீச்சல் குளம், பயிற்சிக்குசெயல்பட அனுமதி
👉மத்திய அரசு அறிவித்திருந்த விமான போக்குவரத்துக்கு அனுமதி , வெளிநாடு விமான போக்குவரத்திற்கு அரசு அறிவித்த நெறிமுறைகளில் உடன் செயல்படும்.
சென்னை மெரினா கடற்கரை டிசம்பர் 16-ந்தேதி முதல் பொதுமக்களுக்க அனுமதியளிக்கப்படவுள்ளது.