முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு

தமிழக கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன, எத்தனை மாயமாகின என்ற தெளிவான ஆவண குறிப்புகள் எதுவும் இல்லை என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

எனவே சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.