முக்கிய செய்திகள்

தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் எடப்பாடியுடன் சந்திப்பு


தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சருடன் சந்தித்து பேசினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்து பேசினர். 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.