
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,280 பேருக்கு கரோனா தொற்று பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,511பேருக்கு கரோனா தெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பால் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தோர் எண்ணிக்கை – 9,313 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5,706 ஆக உயர்ந்துள்ளனர்.