முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65,872 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 30,41,529 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 2,90,907 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 5,043 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 2,32,618 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 4,808 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று சென்னையில் 986 பேருக்கும், செங்கல்பட்டில் 425 பேருக்கும், திருவள்ளூரில் 391 பேருக்கும், தூத்துக்குடியில் 247 பேருக்கும்,

விருதுநகரில் 246 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.