முக்கிய செய்திகள்

தமிழக போக்குவரத்துத்துறையின் அவல நிலை :விஜயகாந்த் குற்றச்சாட்டு..


தமிழக போக்குவரத்துத்துறையின் ரூ.18 ஆயிரம் கோடி கடனுக்காக ரூ.600 கோடிக்கு மேல் வட்டி மட்டும் கட்டும் அவல நிலைதான் தற்போது உள்ளது. பணப் பற்றாக்குறையால் 325 பணிமனைகளில் 286 பணிமனைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.இந்த அவல நிலைக்கு ஆளும் தமிழக அரசின் செயலற்ற தன்மையே ஆகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.