தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.