தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்யகோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறைக்கு அவகாசம் தரப்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும்.
