தமிழகம்,புதுவையில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்…

தமிழகம்,புதுவையில் மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அசத்தும் பள்ளி கல்வித்துறை..: அரசு பள்ளி மாணவர்கள் துபாய் பயணம்..

வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ” படத்தின் “அப்பத்தா” பாடல் வெளியீடு இணையத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

Recent Posts