முக்கிய செய்திகள்

தமிழக, புதுவையில் பார்கவுன்சில் தேர்தல் தொடங்கியது…


தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடங்கியது. மொத்தமுள்ள 25 உறுப்பினர் பதவிகளுக்கு 192 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 93 ஆயிரம் வழக்கறிஞர்களில் 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்தல் நடைபெற உள்ளது.