முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுவை மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..


தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு,

மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.