தமிழகம்,புதுவையில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு…


 வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலில், மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கவனமுடன் கடலுக்கு செல்ல வேண்டும்.கடந்த 24 மணி நேரத்தில்,ஆலங்குடியில் 12 செ.மீ., புதுக்கோட்டையில் 11 செ.மீ., திருபுவனம் மற்றும் விருதுநகரில் தலா 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


 

பல மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் : திமுக அதிரடி..

கடவுள் ஒரு முட்டாள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு..

Recent Posts