முக்கிய செய்திகள்

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்,சமஸ்கிருதத்தில் குடமுழக்கு விழா ..

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கொயில் குமுழக்கு விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குடமுழக்கு விழா தமிழில் நடைபெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த இந்து அறநிலையத்துறை குடமுழக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருத்தில் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது