முக்கிய செய்திகள்

தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது: பெ.மணியரசன்..

தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது என பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் கூறுவது போல் உரிமையை பங்குபோட முடியாது. பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி பிப்ரவரி 1-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்