முக்கிய செய்திகள்

தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை ஊராட்சி மாதாக் கோட்டையில் ஸ்டாலின் தலைமையில் கிராமசபைக் கூட்டம்..

திமுக தலைமை அறிவித்தபடி இன்று காலை திருவாரூர் புலிவலத்தில் திமுக சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக் கோட்டை ஊராட்சி மாதக் கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.