முக்கிய செய்திகள்

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் முடல்.


நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. பாருக்கு கிடைக்கும் வருமானத்திலிருந்து 3 சதவிகிதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதை எதிர்க்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.