முக்கிய செய்திகள்

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..


டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.