
டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம் போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரோனா பெரும் தொற்று காரணமாக பொது ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள்,பார்கள் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகளுடன் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.
இனி டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம் போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.