தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து உயிரிழந்தோர் மேல்முறையீடு

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பாதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாக்., மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு…

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Recent Posts