முக்கிய செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும்: தமிழக அரசு..


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு புதிய நடைமுறை தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.