முக்கிய செய்திகள்

தெலுங்கானாவில் ஊரடங்கை மே- 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவு..

சந்திரசேகர ராவ்

கரோனா தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே-17-ந்தேதி வரை அமலில் உள்ளது.

இந்நிலையில் மே 17ம் தேதி முடிவடையவுள்ள ஊரடங்கை 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த தெலுங்கானா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.