முக்கிய செய்திகள்

தெலுங்கானா மாநிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்


தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,911 கிராம எடையுள்ள தங்க நகைகளை மீட்ட போலீஸ், 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.