தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஓய்.எஸ்.சர்மிளாவின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையான சர்மிளா 2021-ல் ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை தொடங்கினார்.