
தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
ஜூலை 15-க்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை-18-க்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்புதல் தர வேண்டும்.இதில் தேர்வானவர்கள் ஜூலை-20-க்குள் பணியில் சேர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.