முக்கிய செய்திகள்

ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: தென்காசி பரப்புரையில் வைகோ குற்றச்சாட்டு..

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை செய்து வருகிறார்.