முக்கிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு..

பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துள்ளார். வடகிழக்கு மாநில பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.