முக்கிய செய்திகள்

தார் பாலைவனத்தில் 11.48 கோடி டன் தங்கம் ..


இந்தியாவின் பொருளாதார தலையெழுத்தையே மாற்றும் ஒரு அறிவிப்பை புவியியல் கணக்கெடுக்கும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தார் பாலைவன மாநிலம் ராஜஸ்தானில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்கள் இந்தியாவின் நிலையையே மாற்றும் என தெரிவித்துள்ளது.

11.48 கோடி டன் தங்கம் :

இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் ராஜாஸ்தனின் பனஸ்வாரா மற்றும் உதய்பூர் பகுதியில் 11.48 கோடி டன் தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

300 அடியில் :

இந்த தங்க படிமங்கள் பூமியில் சுமார் 300 அடி ஆழத்தில் இருப்பதாக புவியியல் கணக்கெடுப்பு தலைவர் குடும்ப ராவ் தெரிவித்துள்ளார்.