
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பாக, காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர் .பெரியகருப்பனிடம் வழங்கினார்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்